ஜெய்ப்பூரில் நடக்கும் போட்டியில் பஞ்சாப் முதலில் பேட்டிங் செய்கிறது

  • 6 years ago
அடுத்து விளையாடும் அனைத்து ஆட்டங்களிலும் வென்றால்தான் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலையில், புள்ளிப் பட்டியலில் கடைசி உள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் இன்று மோதுகிறது.

டாஸை வென்ற மும்பை பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி பஞ்சாப் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.

mumbai indians won the toss and choose to bowl first

Recommended