பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் போட்டி.. ராஜஸ்தான் முதலில் பேட்டிங்!

  • 6 years ago
ஐபிஎல் தொடரில் பெங்களூர், ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டி தற்போது நடக்கிறது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச முடிவு செய்து உள்ளது. ஐபிஎல் தொடர் இப்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது.

புள்ளி பட்டியலில் ஹைதராபாத் 3 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 7வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணிக்கும் 5வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணிக்கும் இடையில் இன்று போட்டி தொடங்கி உள்ளது.

ipl 2018, rajasthan royals vs royal challangers banglore, banglore won the toss and choose to bowl.

Recommended