காவிரி போராட்டத்தால் ஐபிஎல் போட்டிகள் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது

  • 6 years ago
தொடர் காவிரி போராட்டம் காரணமாக சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடக்குமா நடக்காதா என்று கேள்வி எழுந்து இருக்கிறது. போட்டிகள் வேறு மைதானத்திற்கு மாற்றப்பட வேண்டும் போராடும் மக்கள் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள்.

தற்போது தமிழகம் முழுக்க காவிரி போராட்டம் நடந்து வருகிறது. போராட்டத்தின் நிலை தற்போது உச்ச கட்டத்தை அடைந்து இருக்கிறது. வேல்முருகன், சினிமா நட்சத்திரங்கள், போராட்டத்தில் ஈடுபடும் மக்கள், நெட்டிசன்கள் என பலர் ஐபிஎல் போட்டிக்கு தடை கேட்டு போராடி வருகிறார்கள். ஐபிஎல் போட்டிக்கு தடை இல்லையென்றாலும், சென்னையில் எந்த போட்டியும் நடக்க கூடாது என்று கூறியுள்ளார்கள்.

People protesting against IPL match due to Cauvery issue. So a huge confusion has raised that whether the will held or not.

Recommended