ஐபிஎல் போட்டிகள் பற்றி மனம் திறந்த சுமந்த் சி ராமன்- வீடியோ

  • 6 years ago
சென்னை மைதானத்தில் நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டிகள் குறித்து சுமந்த் சி ராமன் கருத்து தெரிவித்துள்ளார். இன்று நடக்கும் போட்டியில் எந்த விதமான அசம்பாவிதமும் நடக்க கூடாது என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார். சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று ஐபிஎல் போட்டி நடக்க உள்ளது. சென்னை அணிக்கும், கொல்கத்தா அணிக்கும் இடையில் இந்த போட்டி நடக்கிறது. இந்த போட்டிக்கு எதிராக காவிரிக்காக போராடி வரும் மக்கள் குரல் கொடுத்துள்ளனர். இந்த போட்டியை நடத்த கூடாது என்று அவர்கள் கூறியுள்ளனர். இதுபற்றி தற்போது பிரபல கிரிக்கெட் விமர்சகர் சுமந்த் சி ராமன் கருத்து தெரிவித்துள்ளார்.


Sumanth C Raman opens up about IPl match in Chennai Chepauk. ipl 2018, ipl, cauvery