சென்னையில் இனி ஐபிஎல் போட்டிகளில் தோனி விளையாடுவது சந்தேகம்

  • 6 years ago
சென்னை மைதானத்தில் டோணி இனி ஐபிஎல் போட்டிகள் விளையாட வாய்ப்பு இல்லை என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஐபிஎல் போட்டிகளில் இருந்து டோணி 2020ம் வருடத்திற்கு முன்பு ஓய்வு பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 2019ல் தென்னாப்பிரிக்காவில் நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டிதான் அவர் கடைசியாக ஆட இருக்கும் ஐபிஎல் தொடர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனால் பல களேபரங்களுடன் கடைசியாக நடந்த ஐபிஎல் போட்டிதான் அவரின் கடைசி சென்னை போட்டி என்று கூறப்படுகிறது. இதனால் தலயின் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

Sources say that Dhoni won't play IPL ever again in Chennai due to his retirement.

Recommended