இந்த வருட ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமாக இருக்கும் புதிய விதிகள் !

  • 6 years ago
ஐபிஎல் 2018 போட்டியில் சில விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. சில முக்கியமான விதிகள் இந்த முறை அறிமுகம் ஆகியுள்ளது. ஐபிஎல் போட்டிக்கான ஏற்பாடுகள் களைகட்டிவிட்டது. ஐபிஎல் போட்டிகள் தொடங்க இன்னும் 4 நாட்களே இருக்கிறது.

வரும் சனிக் கிழமை முதல் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடக்க இருக்கிறது. முதல் போட்டி சென்னைக்கும், மும்பைக்கும் இடையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ளது.

New 6 rules introduced in IPL 2018 for great experiences.

Recommended