ரயிலை நிறுத்தி பயணிகள் போராட்டம்...தண்ணீர் இல்லாததால் ஆவேசம்- வீடியோ

  • 6 years ago
ரயில் பெட்டிகளில் தண்ணீர் இல்லாததால் ரயிலை நிறுத்திய பயணிகள் ரயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது

.மும்பை நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றிரவு 7:35 மணிக்கு ஈரோடு ஸ்டேஷன் வந்தது. பெட்டிகளில் தண்ணீர் நிரப்ப வேண்டுமென்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் நீர் நிரப்பாமல் ரயில் புறப்பட்டது. ஆத்திரமடைந்த பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். பெட்டிகளில் தண்ணீர் இல்லாததால் கழிவறைக்கு கூட செல்ல முடியவில்லை என்றனர் ஆனால் ஈரோட்டில் தண்ணீர் நிரப்பாமல் திண்டுக்கல்லில் நிரப்பப்படும் என்றும் ரயிவே அதிகாரிகள் தெரிவித்தார் இதை ஏற்க முடியாது. என்றும் தண்ணீர் நிரப்பினால் தான் ரயிலை மேற்கொண்டு இயக்க விடுவோம் என்று பயணிகள் நூற்றுக்கணக்கானோர் ஒன்று திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது இதனையடுத்து தொழிலாளர்களை கொண்டு அனைத்து பெட்டிகளிலும் அதிகாரிகள் நீர் நிரப்பினர். இதனால் 8:10 மணிக்கு கிளம்ப வேண்டிய ரயில் 70 நிமிடங்கள் தாமதமாக 9:20 மணிக்கு புறப்பட்டது.

des : There was no water in the train packs because the train was stopped by the passenger train stopped by the train

Recommended