இளம்பெண் மாடியிலிருந்து குதித்து தற்கொலை- வீடியோ

  • 6 years ago
தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் ஒருவர் 5-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்த கோட்டாரை சேர்ந்தவர் ஐயாவு. இவரது மனைவி நித்யா. இவர் கடந்த சில தினங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

Recommended