சென்னையில் மண்வாசனையோடு துவங்கிய கோடை மழை- வீடியோ

  • 6 years ago

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பல பகுதிகளில் கோடை மழை பெய்த நிலையில் இன்று காலை முதலே சென்னையின் பல பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. அதிகாலை முதலே மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டினப்பாக்கம், அண்ணாநகரில் மண்வாசனை மணக்க சாரல் மழை பெய்து வருகிறது. மண்வாசனை மணக்க மணக்க கோடை மழை பெய்வதால் வெப்பம் தணிந்து குளுமை பரவியுள்ளதால் சென்னைவாசிகள் உற்சாகமடைந்துள்ளனர்.

In other parts of Tamil Nadu, many areas of Chennai have been raining since morning. First drop of rains in Chennai with Mann Vasanai.

Recommended