Skip to playerSkip to main contentSkip to footer
  • 3/16/2018
பூனையை எப்போதுமே நாம் ஒரு அபசகுனமாக தான் பார்த்து வருகிறோம். பேய் படங்களில் பூனையை தீய சக்தியாக பார்ப்பது, பூனை குறுக்கே வந்தால் அந்த வழியில் போகக் கூடாது என கூறுவது என பல விஷயங்கள் இப்படியாக கூறலாம். உண்மையில் பூனை குறுக்கே வந்தால் அந்த வழியில் போகக் கூடாது என்ற சொல்லாடலின் பொருளே வேறு. பூனை என்பது பெரும்பாலும் மக்கள் வாழ்விடத்தில் வாழும் வீட்டு விலங்கு. அரச காலங்களில் மக்கள் வாழ்விடத்தில் போரிட மாட்டார்கள். போர் தொடுக்க செல்லும் பாதையில் பூனை குறுக்கே வந்தால், அவ்விடத்தில் மக்கள் வாழ்விடம் இருக்கலாம் என கருதி வேறு வழியில் செல்வார்களாம்.

How To Find The Negative Spirits in the Home By Cats Behavior!

Category

🐳
Animals

Recommended