8-ஆவது முறையாக தாக்கல் செய்தார் ஓ.பன்னீர் செல்வம்- வீடியோ

  • 6 years ago

2018-19-ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை 8-ஆவது முறையாக தாக்கல் செய்தார் ஓ.பன்னீர் செல்வம். 2018-19-ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது. அதை துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.

Deputy Speaker and TN Finance Minister O.Panneer Selvam produces budget.

Recommended