Skip to playerSkip to main contentSkip to footer
  • 3/9/2018
கவர்ச்சி கடலாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நடிகை அதற்கு சரிபட்டு வர மாட்டார் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது. கவர்ச்சி கடலாக இருந்த சேச்சியின் வாழ்க்கை வரலாற்றை படமாக்குகிறார்கள். கேரளாவை சேர்ந்த சேச்சி 16 வயதில் நடிக்க வந்தார். 90களில் தனது கவர்ச்சியால் ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருந்தார். அவர் படம் ரிலீஸானால் மலையாள சூப்பர் ஸ்டார்களே தங்களின் படங்களை ரிலீஸ் செய்ய அஞ்சுவார்கள்.
சேச்சியின் படம் வெளியானால் தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும். அதனால் அவர் படத்தோடு சேர்த்து தங்களின் படங்களை ரிலீஸ் செய்தால் யாரும் வர மாட்டார்கள் என்று சூப்பர் ஸ்டார்களே அஞ்சிய காலம் எல்லாம் உண்டு.

சேச்சி அப்படி நடந்து வந்து ஒரு பார்வை பார்த்தாலே பலரும் சொக்கிவிடுவார்கள். அப்படி இருக்கையில் குச்சியாக இருக்கும் ஒரு நடிகையை அவரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க வைக்க உள்ளனர்.

A young, slim actress is going to act in the biopic of a glamourous actress from Kerala. People are wondering as to why this actress is selected for Chechi's movie?

Recommended