ஸ்ரீதேவியின் உடலுக்கு எம்பாமிங் | Oneindia Tamil

  • 6 years ago
நடிகை ஸ்ரீதேவியில் உடல் இன்று இரவு சிறப்பு விமானம் மூலம் இந்தியா கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது. ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பினால் மரணமடைந்தார். 54 வயதாகும் ஸ்ரீதேவி துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இடத்தில் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Sridevi ruled the Bollywood for many years as the a rocking star. She was hailed as tthe first Lady superstar. She was 54. Indian cricketers condolence for Sir Devi de@th. Sir Devi's body will be taken to Mumbai by special flight today night.