ஐஐடி மெட்ராஸ் பேராசியர் தேர்வில் பாரபட்சம் காண்பிப்பதாக உயர்நீதிமன்றம் அதிருப்தி | Oneindia Tamil

  • 6 years ago
ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனத்தில் உதவி பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பணியிடங்கள் பாரபட்சமாக நிரப்பப்பட்டுள்ளதாக சென்னை ஹைகோர்ட் தெரிவித்துள்ளது.

பாரபட்சமான தேர்வால் பாதிக்கப்பட்ட வசந்தா என்ற பெண்ணுக்கு உதவி பேராசிரியர் அல்லது பேராசிரியர் பணி வழங்க பரிசீலிக்க வேண்டும் என்றும் ஐஐடிக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

1995ம் ஆண்டு ஜனவரியில், ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனம், கணித உதவி பேராசிரியர் பணியிடத்திற்கான தேர்வை நடத்தியது. அதேபோல 1996 ஜூன் மாதம், கணித பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. ஆனால் தகுதி இருந்தும் இவ்விரு தேர்வுகளின்போதும் வசந்தாவுக்கு பணி கிடைக்கவில்லை.

The Indian Institute of Technology, Madras (IIT-M) has “committed gross irregularity” in the selection of Associate Professor and Professor in the department of mathematics, the Madras high court held on Monday.

Recommended