விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி... டீம் இந்தியா வென்றது எப்படி ?

  • 6 years ago
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இந்தியா அபாரமாக வென்று இருக்கிறது. கடைசி போட்டியை மட்டுமா வென்று இருக்கிறது, மொத்த தொடரையும் சோக்காக மடித்து சொக்காவிற்குள் வைத்து இருக்கிறது.

நேற்று இந்திய அணி செய்தது கிரிக்கெட் வரலாற்றில் யாருமே செய்யாத சாதனை ஆகும். கபில் தேவ், கங்குலி, டோணி செய்து முடிக்க முடியாததை கோஹ்லி எளிதாக முடித்து இருக்கிறார்.

இந்த 5வது ஒருநாள் போட்டிக்கு முன் இந்திய அணி மீது பல விமர்சனங்கள் இருந்தது. முக்கியமாகப் பாண்டியா, ரோஹித் மீது அதிக விமர்சனங்கள் இருந்தது.

inda beat south africa in 5th odi and also win the series

Recommended