கீர்த்தி சுரேஷை கலாய்த்த விக்னேஷ் சிவன்- வீடியோ

  • 6 years ago
சூர்யா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இந்த சந்திப்பில், படக்குழுவினர், நடிகர், நடிகைகள் கலந்துகொண்டு பேசினர். இந்தச் சந்திப்பில் 'தானா சேர்ந்த கூட்டம் படம் பற்றிப் பேசிய விக்னேஷ் சிவன் நடிகை கீர்த்தி சுரேஷை கலாய்த்தார். "எங்களுக்கு இந்தப் படத்தின் கதையை ஃப்ரெஷ்ஷா உருவாக்க போதிய நேரம் இல்லை. அதனால் 'ஸ்பெஷல் 26' படத்தோட கதைக்களத்தை எடுத்துக்கிட்டு அதிலிருந்து வொர்க் பண்ணினோம். 'ஸ்பெஷல் 26' படம் 1980-களில் நடந்த உண்மைச் சம்பவம் தான். அதை என் பாணியில் படமாக்கியிருக்கேன். படம் பார்க்கும்போது 'ஸ்பெஷல் 26' சாயல் இருக்காது. முக்கிய கதாபாத்திரத்துக்கு நடிக்கிறதுக்காக ரம்யா கிருஷ்ணனை அப்ரோச் பண்ணினோம். அவங்க அக்செப்ட் பண்ணினதுக்கு நன்றி. உண்மைய சொல்லணும்னா நடிகர்களில் கமல்ஹாசன் எப்படியோ அப்படி நடிகைகளில் இவங்க. ஒவ்வொரு நடிப்புக்கும் வித்தியாசம் காட்டி அசத்துவாங்க.

Surya, Keerthi Suresh are to star in movie called Thana Sendha Kootam. The press meet of the movie happened yesterday. Vignesh Shivan spoke during the press meet. He made fun of Keerthi Suresh calling brother all the time.

Recommended