சுசீந்திரனின் அடுத்த படம் | பாடலாசியராக மாறிய விக்னேஷ் சிவன்

  • 6 years ago
இயக்குனர் செல்வராகவனுடன் பணியாற்றும் கனவு நிறைவேறியுள்ளதாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார் | சசிகுமார் பாரதிராஜா இணைந்துள்ள சுசீந்திரன் படத்திற்கு கென்னடி கிளப் என பெயரிட்டுள்ளனர்.

Director Vignesh Shivn stated as “Dream come true to write for the genius our common favorite director Selvaraghavan sir | Director Suseenthiran's upcoming movie is titled as Kennedy club. The movie is based on women kabbadi.

Recommended