இரட்டை குழல் துப்பாக்கிபோல் செயல்படுவேன்- ஓபிஎஸ் பேச்சு- வீடியோ

  • 6 years ago
முதலமைச்சர் எடப்பாடியும் நானும் இரட்டை குழல் துப்பாக்கிபோல் செயல்படுவோம் என்று ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மதுரைபுறநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர் பல்வேறு சோதனைக்கு பிறகு தற்போது இரட்டை இலை சின்னத்தை பெற்றுள்ளதாவும் ஆர் கே நகர் தொகுதியை வெற்றி தொகுதியாக்க வேண்டும் என்றார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தானும் இரட்டை குழல் துப்பாக்கி போல் செயல்படுவோம் என்று பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Des : Oh, that Chief Minister Ettapad and I will act like a double tip. Panneerselvam said.

MaduraiPurunagar District Administrations Consultative Meeting was held. The Deputy Chief Minister O. Panneerselvam participated and excelled. Speaking at the occasion, she said that she has now obtained a double leaf symbol after a series of test and a successor to the RK Nagar constituency. Panneerselvam said Chief Minister Edappadi Palanisamy would also act as a twin gun.

Recommended