முன்னாள் அமைச்சர் செ மாதவன் உடல் நலக்குறைவால் காலமானார்

  • 6 years ago
ராஜஸ்தானில் ஜாதி வெறியர்கள் 5,000 பேர் சூழ்ந்து பாஜக தலித் எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் வீடுகளுக்கு தீ வைத்து வன்முறையை அரங்கேற்றியுள்ளனர். வட இந்தியாவில் தலித்துகளுக்கு எதிரான வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் அளிக்கும் புகார்களின் அடிப்படையில் உடனடி கைது நடவடிக்கை கூடாது என்பது உச்சநீதிமன்றத்தின் திட்டவட்டமான உத்தரவு. இது வட இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.




The houses of a sitting Dalit MLA, Former Minister were set afire by a violent mob in Rajasthan. A mob comprising nearly 5,000 people set ablaze these houses.