எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை.. உனக்கு இரண்டு கண்ணும் இருக்கக் கூடாது.. தினகரன் அதிரடி!!

  • 7 years ago
இரட்டை இலையை நிரந்தரமாக முடக்க வேண்டும் என்று தினகரன் தரப்பு கூறியிருப்பது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சி அலைகளை பரப்பியுள்ளது. தனக்கு கிடைக்காமல் போனால், யாருக்குமே இரட்டை இலை கிடைக்காத நிலையை உருவாக்க வேண்டும் என்பதே தினகரன் தரப்பின் திட்டமாக தெரிகிறது.

Team Dinakaran has urged the EC not to allot Two leaves symbol to any of the ADMK faction and seized the symbol.

Recommended