Let me explain with nandhini | Telangana hyderabad 15-Month-Old Boy Abandoned At Nalgonda Bus Stand As Mother Elopes With Instagram Lover; Shocking CCTV Footage Reveals Truth
பெற்ற குழந்தையை பஸ் ஸ்டாப்பில் தவிக்கவிட்டுவிட்டு இன்ஸ்டா காதலனுடன் அக்குழந்தையின் தாய் தவிக்கவிட்டு சென்ற காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள சிசிடிவி காட்சியில் அம்மாவை காணாமல் குழந்தை அங்கும் இங்கும் பார்த்து அழும் காட்சி பார்ப்போர் நெஞ்சை கரைக்க செய்கிறது. ஆனால் இரக்கமில்லாத அந்த தாய், குழந்தையை பரிதவிக்கவிட்டு ஓடியது என்னவென சொல்வது?
கள்ளக்காதல் தமிழரசியின் காதலன் கைது.. கோவை குழந்தையின் பிரேதப் பரிசோதனை முடிவில் அதிர்ச்சி :: https://tamil.oneindia.com/news/coimbatore/illegal-affair-coimbatore-illegal-affair-tamizharasi-case-child-s-post-mortem-report-creates-shock-723503.html?ref=DMDesc
கோவையில் ஒரு அபிராமி.. கள்ள காதலுக்காக 4 வயது குழந்தையை துடிதுடிக்க கொன்ற தாய் :: https://tamil.oneindia.com/news/coimbatore/illegal-affair-coimbatore-woman-murder-her-child-for-illegal-relationship-723339.html?ref=DMDesc
ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை ரெடி.. முதல் பரிசோதனையில் வெற்றி.. பக்கவிளைவுகள் இல்லை :: https://tamil.oneindia.com/news/washington/first-male-birth-control-pill-which-is-hormone-free-called-yct-529-shown-safe-in-early-human-trial-722701.html?ref=DMDesc