மக்களுக்கு கிடைக்கும் குடிநீரில் கூட அரசியல் செய்யும் ஒரே கட்சி திமுக . திரு ஸ்டாலின் அவர்களே கந்தரவாக்கோட்டை பகுதிக்கு வந்து பாருங்கள். இங்கு இருக்கும் மக்கள் வெல்லத்தை பார்த்துமா இன்னும் நீங்கள் ஆட்சிக்கு வருவீர்கள் என்று நினைக்கிறீர்கள் . அதிமுகவின் கூட்டணியை பார்த்து பயந்துவிட்டார் மு.க.ஸ்டாலின்...என்று கந்தரவாக்கோட்டை பகுதியில் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக பேசியுள்ளார் .