This video details a shocking incident from Kuppampalayam village in Vellore district, India. Bharat, a chef working in Chennai, was allegedly murdered by his 36-year-old wife, Nandhini. Nandhini reportedly developed an illicit relationship with their 21-year-old neighbor, Sanjay, while Bharat was away working. The affair escalated, tragically leading to Bharat's death. The truth unravelled when the couple's 3-year-old daughter's testimony exposed her mother's alleged involvement.
வேலூர்: வேலூர் மாவட்டம் குப்பம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பாரத் என்பவர் சென்னையில் உள்ள ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி நந்தினி.இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். பாரத் சென்னையில் வேலை செய்து வந்தநிலையில், 36 வயதாகும் நந்தினி, 21 வயதாகும் எதிர்வீட்டு சஞ்சய் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இது கள்ளக்காதலாகவும் மாறி உள்ளது. இதனிடையே கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவருக்கே நந்தினி எமனாக மாறி உள்ளார். ஆனால் 3 வயது மகளின் வாக்குமூலத்தில் வசமாக சிக்கியுள்ளார்.
சென்னை விடுதியில் போதையில் மயங்கி கிடந்த வேலூர் இளம் பெண்.. நண்பனுக்கு விருந்தாக்கிய தோழி :: https://tamil.oneindia.com/news/chennai/what-happened-to-a-vellore-woman-who-drank-alcohol-with-her-friend-in-chennai-718421.html?ref=DMDesc
வேலூர் பெண்ணுக்கு சென்னை லாட்ஜில் நடந்த கொடுமை.. மது போதையில் மயக்கம்.. காலையில் கண் விழித்தால் கொடுமை :: https://tamil.oneindia.com/news/chennai/youth-arrested-for-misbehaved-drunken-young-woman-in-nungambakkam-chennai-718401.html?ref=DMDesc
திருப்பூர், ஈரோடு, வேலூர்.. வாழ்க்கையில் அடுத்தடுத்து அவசரப்படும் பெண்கள்.. தீர்வு என்ன :: https://tamil.oneindia.com/news/tiruppur/the-hasty-decision-taken-by-young-women-in-tiruppur-erode-and-vellore-what-is-the-solution-716971.html?ref=DMDesc