Let me explain with nandhini | Nimisha Priya’s exe ‘postponed’, say Government sources | Nimisha Priya was scheduled to be exe in Houthis-controlled Yemen on July 16, 2025 on charges of finish her business partner | Yemeni victim’s kin vow no pardon for Indian nurse Nimisha Priya convicted of finish Brother of slain Yemeni businessman rejects pardon, insists on punishment | the family of yemeni national Talal Abdo Mahdi has refused to grant forgiveness. His brother, Abdel Fateh Mahdi, told BBC Arabic on July 14 that the family remains steadfast in its demand for 'Qisas' — retaliation in kind under Sharia law.
ஏமன் நாட்டில் கொலை வழக்கு ஒன்றில் கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு நாளை மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. இந்த மரண தண்டனையை நிறுத்த பல முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் அதற்குப் பலன் கிடைக்கவில்லை. இதற்கிடையே கடைசிக் கட்ட முயற்சியாக இந்தியாவின் கிராண்ட் முஃப்தி என்று அழைக்கப்படும் முக்கிய சன்னி முஸ்லீம் தலைவர் காந்தபுரம் ஏ.பி.அபூபக்கர் முஸ்லியார் இந்த விவகாரத்தில் தலையிட்ட நிலையில் மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இறந்துபோன மஹ்தியின் குடும்பத்தினர் நிமிசாவுக்கு கருணை காட்ட மாட்டோம் என்று சொல்கிறார்கள்.
குழந்தைக்கு பெயர் வைப்பதில் சண்டை.. நீதிமன்றமே பெயர் சூட்டிய சூப்பர் சம்பவம்.. என்ன பெயர் தெரியுமா? :: https://tamil.oneindia.com/news/india/when-there-was-a-dispute-between-the-husband-and-wife-over-the-naming-of-the-child-the-mysore-court-663387.html?ref=DMDesc
சினேகன்- கனிகா வீட்டில் நடப்பதை எல்லாம் பார்த்தால்! ஆஹா மலரும் நினைவுகள் திரும்புதே! :: https://tamil.oneindia.com/news/chennai/snehan-and-kanika-joint-family-enjoyments-are-rare-one-now-a-days-609109.html?ref=DMDesc
மாமா மகளையே மணம் முடித்த மாரிமுத்து! இதுவரை ஒரு முழம் பூ கூட வாங்கிக் கொடுத்ததில்லை! :: https://tamil.oneindia.com/news/chennai/actor-marimuthu-married-his-uncles-daughter-536803.html?ref=DMDesc