Skip to playerSkip to main contentSkip to footer
  • yesterday
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரணம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட 5 போலீஸ்காரர்கள் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட காவலர்கள் திருப்புவனம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நேற்று நள்ளிரவில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனை தொடர்ந்து 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் உத்தரவிட்டார். தற்போது போலீஸ்காரர்கள் அந்த நபரை தாக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது .

#crimestory #tamilnadupolicedepartment #tamilnadupolice #protest #porattam #tamilnadu

For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com

Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Category

🗞
News
Transcript
00:001
00:012
00:021
00:032
00:041
00:051
00:061
00:072
00:081
00:091
00:101
00:111
00:122
00:131
00:141
00:151
00:161
00:171
00:181
00:191
00:201
00:212
00:222
00:231
00:241
00:252
00:261
00:272
00:28I don't know.
00:58I'm going to move on to the side.
01:01I'm going to move on.
01:01That's all.
01:02OK.
01:03OK.
01:03OK.
01:04OK.
01:28Oh, my God.
01:58Oh, my God.
02:28Oh, my God.
02:58Oh, my God.
03:27Oh, my God.

Recommended