• last year
நமது நாட்டின் ரயில்வே துறை இப்போது சென்னை ஐஐடி உடன் இணைந்து ஹைப்பர்லூப் திட்டம் குறித்த சோதனையை நடத்தி வருகிறது. இதற்கிடையே நமது நாட்டின் முதல் ஹைப்பர்லூப் திட்டத்திற்கான டெஸ்ட் டிராக் குறித்த வீடியோவை பகிர்ந்துள்ள மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி சில முக்கிய கருத்துகளைக் குறிப்பிட்டுள்ளார்.

#hyperlooptrain #indianrailways #OneindiaTamil

~PR.55~ED.72~HT.302~

~PR.55~ED.72~HT.302~

Category

🗞
News

Recommended