Skip to playerSkip to main contentSkip to footer
  • 11/2/2024
4x4 car Reverse Vibration Explained by Giri kumar. 4வீல்ல் டிரைவ் உள்ள வாகனங்களை ரிவர்ஸ் எடுக்கும் போது அது அதிகமாக வைப்ரேட் ஆகும். இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இப்படியாக வாகனங்கள் ரிவர்ஸ் எடுக்கும் போது ஏன் அதிகமாக அதிர்வை சந்திக்கின்றன? என்ற விரிவான விபரங்களை தான் இந்த வீடியோவில் வழங்கியுள்ளோம்.

#TrendingVideoExplained $4x4 #DriveSparkTamil

~PR.156~ED.156~##~

Category

🚗
Motor

Recommended