தமிழீழ விளையாட்டு ஆணையம் பெருமகிழ்வுடன் நடத்தும் அடிக்கற்கள் நாயகர்கள் நினைவு வெற்றிக் கிண்ணம் 2024
உதைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், மென்பந்துத் துடுப்பாட்டம், மற்றும் சிறுவர்கள் பெரியவர்களுக்கான தமிழரின் பண்பாட்டுப் பாரம்பரிய விளையாட்டுக்களும் நடைபெறவிருக்கின்றது. அத்துடன் சுடச்சுட பல்சுவை தமிழ் உணவுகளும் இங்கு கிடைக்கும்.
ஒன்றாய்க் கூடி மகிழவும், விளையாட்டில் பங்குபற்றும் வீரர்களுக்கு உற்சாகம் ஊட்டவும் அனைவரும் குடும்பத்தோடு வாருங்கள்.
2024.06.02 / SUNDAY / 08:00AM – 08:00PM ROUNDSHAW PLAYING FIELD HANNIBAL WAY, CROYDON, CR0 4RW, ENGLAND, UK
பெறுமதியான பரிசுகள்: £20,000
போட்டியில் பங்குபெற விண்ணப்பிக்கும் முடிவுத் திகதி: 2024.05.20