பாஜக ராம ராஜ்ஜியம்; நாங்கள் ராவண ராஜ்ஜியம்! நடிகர் மன்சூர் அலிகான் தடாலடி பேட்டி!

  • 4 months ago
நடிகர் மன்சூர் அலிகான் 'இந்திய ஜனநாயக புலிகள் ' என்ற புதிய கட்சியை அறிவித்துள்ளார். அந்தக் கட்சி தொடங்கப்பட்டதன் நோக்கம், கமல், சீமான் அரசியல், விஜய் அரசியலுக்கு வருவது, அயோத்தி ராமர் கோவில் எனப் பல விஷயங்களை காமதேனுவுடனான இந்த நேர்காணலில் பேசியிருக்கிறார்.

Recommended