லெஸ்பியன்னு சொல்ல என்ன வெட்கம்?

  • 6 months ago
'மிரியம்மா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் மாலதி. படத்தின் டிரைய்லரிலேயே லெஸ்பியன், செயற்கை கருத்தரிப்பு முறைகள் குறித்துப் பேசி கவனம் ஈர்த்தார். இந்தப் படம் குறித்தும், மருத்துவராக இருந்து சினிமாவுக்குள் நுழைந்தது, சந்தித்த சவால்கள் என பல விஷயங்கள் பற்றி இந்த நேர்காணலில் பேசி இருக்கிறார்.

Recommended