மோட்டோஜிபி பாரத் 2023 பந்தயத்தில் முதல் இடத்தை பிடித்தவர் இவரா!

  • 8 months ago
இந்தியாவில் நடைபெற்ற மோட்டோஜிபி பாரத் 2023 போட்டியில், முதல் இடத்தை மூனி விஆர்46 ரேசிங் டீமைச் சேர்ந்த மார்கோ பெஸ்ஸச்சி (Marco Bezzecchi)-யும், இரண்டாம் இடத்தை பிரைமா பிரமக் ரேசிங் குழுவைச் சேர்ந்த ஜோர்கே மார்டின் (Jorge Martin - Prima Pramac Racing)-ம், மூன்றாவது இடத்தை யமஹா ஃபேக்டரி ரேசிங் டீமைச் சேர்ந்த ஃபேபியோ குவார்டரேரோ (Fabio Quartararo - Yamaha Factory Racing Team) பிடித்திருக்கின்றனர்.

Recommended