Chandrayaan-3 | நிலவில் Vikram Lander தரையிறங்கும் பகுதி எப்படிப்பட்டது? |Nandhini Explains

  • 9 months ago
Let Me Explain With Nandhini

நிலவின் தென்துருவத்தில் இன்று மாலை 6.04 மணிக்கு சந்திரயான் - 3யின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்க உள்ளது. இந்நிலையில் தான் நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் பகுதி எது? அதன் பெயர் என்ன? அந்த பகுதி எப்படிப்பட்டது? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

Chandrayaan-3's Vikram Lander is set to successfully land on the South Pole of the Moon today at 6.04 pm. In this case, information has been released that the Vikram lander is going to land on the moon near Boguslavsky and Mancinus Valley.

#Chandrayaan3
#Chandrayaan3Landing
#Chandrayaan3MoonLanding
#ISRO

~ED.71~HT.71~CA.71~PR.54~

Recommended