புனித் ராஜ்குமாரின் சொந்தத்தில் இன்னொரு அதிர்ச்சி மரணம்!

  • 10 months ago
கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் புனித் ராஜ்குமார், உடற்பயிற்சி செய்துக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு காலமான நிலையில், அவரது உறவினரும் நடிகருமான நடிகர் விஜய் ராகவேந்திராவின் மனைவி ஸ்பந்தனா திடீரென மாரடைப்பால் மரணமடைந்த செய்தி கன்னட திரையுலகினரை பெரும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியுள்ளது.

Recommended