நித்தியானந்தாவிடம் மன்னிப்பு கேட்கத் தயார் ஆனால் ஒரு நிபந்தனை:KPY யோகி சீரியஸ் பேட்டி

  • 11 months ago
விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு காமெடி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்குள் வந்தவர் யோகேஷ். கலக்கப் போவது யாரு சீசன் 6 வெற்றியாளர் ஆனதும் யோகேஷ், ‘KPY யோகி’ ஆனார். காமெடி நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது தற்போது சின்னத்திரை சீரியல்கள், சினிமா என கலக்கிக்கொண்டிருக்கும் யோகி, காமதேனு யூடியூப் சேனலுக்கு அளித்திருக்கும் இந்த பிரத்யேகப் பேட்டியில், காமெடி மற்றும் நடிப்பு அனுபவங்களுடன் தனது குடும்பம் பற்றிய சுவாரஸ்யமான பல விஷயங்களையும் பகிர்ந்திருக்கிறார்.

#vijaytv #kpy #kpyramar #kpyyogi #kpybalacomedy #kpybala #kamadenutamil #thamizhumsaraswathiyumserialtoday #thamizhumsaraswathiyumserialpromo

@VijayTelevision @vijaytvkalakapovathuyaru556 @kalakkapovathuyaaruseason6275 @kpyfamily3390 @starkalakkapovathuyaaru2334 @kpY @zeetamil @tamilumsaraswathiyum9366 @thamizhumsaraswathiyumlove

Website: https://kamadenu.hindutamil.in
Facebook : https://www.facebook.com/kamadenutamil/
Twitter : https://twitter.com/KamadenuTamil
Sharechat : https://sharechat.com/KamadenuTamil
Instagram : https://www.instagram.com/kamadenutamil/
Kooapp : https://www.kooapp.com/profile/kamadenutamil/

Recommended