New Citroen C5 Aircross SUV TAMIL Review | 400 Nm Torque, 580 Litres Boot Space | Giri Mani
  • last year
New Citroen C5 Aircross SUV TAMIL Review by Giri Kumar. The French car manufacturer Citroen has launched the facelifted version of the C5 Aircross SUV in India at Rs 36.67 lakh (ex-showroom, India). சிட்ரோன் நிறுவனம் இந்த எஸ்யூவி காரின் வெளிப்புற தோற்றத்தை மாற்றியுள்ளது. புதிய 2022 சிட்ரோன் சி5 ஏர்கிராஸ் கார் அதே பழைய 2.0 லிட்டர் டர்போ சார்ஜ்டு டீசல் இன்ஜினை தான் பயன்படுத்துகிறது. இந்த இன்ஜின் 176.8 பிஎச்பி பவரையும் 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த கார் முன்பக்க வீலுக்கு பவரை அனுப்புகிறது. இந்த இன்ஜின் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

New Citroen C5 Aircross SUV குறித்த விரிவான விபரங்களை இந்த வீடியோவில் காணுங்கள்.

#NewCitroenC5AircrossSUVTamilReview #NewCitroenC5AircrossPrice #NewCitroenC5AircrossPerformance #NewCitroenC5AircrossStorage #NewCitroenC5AircrossDesign #NewCitroenC5AircrossInteriors #2022CitroenC5AircrossEngine #NewCitroenC5AircrossSuspension
Recommended