இந்த லிஸ்ட்ல இருக்குற காரை ரோட்டுல ஓட்டிட்டு போனா லாரியே மோதுனாலும் அசராம நிக்கும்!
  • 10 days ago
Top 10 Safest Car in India Global NCAP Rating by Santhosh. இந்தியாவில் விற்பனையாகும் கார்களில் பாதுகாப்பான கார்களை உங்களுக்கு வழங்கும் நோக்கில் குலோபல் என்கேப் சோதனையில் அதிக ரேட்டிங் பெற்ற டாப் 10 கார்களை இதோ உங்களுக்காக பட்டியலிட்டுள்ளோம். இந்த வீடியோவில் முழுமையான தகவல்களை காணுங்கள்.

~PR.186~ED.70~CA.37~##~
Recommended