ஆர்.பி. உதயகுமாருக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்.. திருப்பூரில் பரபரப்பு.!

  • last year
மனித வெடிகுண்டாக மாறுவேன் என பொதுவெளியில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமாரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்திஅஇஅதிமுக (ஓபிஎஸ் அணி) திருப்பூர் மாநகர மாவட்ட கழகத்தின் சார்பாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Recommended