#Cinema பெண்களுக்குப் பாதுகாப்பான இடம்தான்- Brinda Interview! #Womes’Day #Maniratnam #Kushboo

  • last year
சினிமாத்துறையில் 35 வருடங்களுக்கும் மேலாக நடன இயக்குநராக பணியாற்றி வருபவர் பிருந்தா. தற்போது ‘ஹே சினாமிகா’, ‘தக்ஸ்’ ஆகிய படங்களையும் இயக்கி உள்ளார். கோலிவுட்டில் இருந்து பாலிவுட் வரைக்கும் முன்னணி நட்சத்திரங்கள் பலருடன் பணியாற்றி பல உயரிய விருதுகளையும் பிருந்தா பெற்றுள்ளார். படங்களில் பணியாற்றிய அனுபவம், நடன இயக்குநர் டூ இயக்குநரானது, பெண்களில் தனக்கு முன்மாதிரியாக இருப்பவர்கள் என பல விஷயங்கள் குறித்து மகளிர் தின ஸ்பெஷலாக ‘காமதேனு’ யூடியூப் நேயர்களிடையே பகிர்ந்துள்ளார் பிருந்தா.

#brinda #brindamaster #womensday #womensdayspecial #khusboo #kushboo #director #tamilcinema #womensmarch #women #womenright #womenday2023 #8thmarch #celebration #காமதேனு #Kamadenu #KamadenuTamil #காமதேனுதமிழ்


Website: https://kamadenu.hindutamil.in
Facebook : https://www.facebook.com/kamadenutamil/
Twitter : https://twitter.com/KamadenuTamil
Sharechat : https://sharechat.com/KamadenuTamil
Instagram : https://www.instagram.com/kamadenutamil/
Kooapp : https://www.kooapp.com/profile/kamadenutamil/

Recommended