#IncomeTax எந்தெந்த வழிகளில் சேமிக்க முடியும்?- ரமேஷ் பட்! #FinanceSeries #Budget2023 #Income

  • last year
நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கியுள்ள சமயத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இந்த பட்ஜெட் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகி இருக்கக்கூடிய இந்த பட்ஜெட்டில் உள்ள சாதக பாதகங்கள் என்னென்ன? பழைய பட்ஜெட்டிற்கும் புதிய பட்ஜெட்டிற்கும் என்ன மாற்றங்கள் இருக்கிறது என்பதை வழக்கறிஞரும் டேக்ஸ் கன்சல்ட்டண்ட்டுமான (Tax Consultant) ரமேஷ் பட் இந்த காணொளியில் விளக்குகிறார்.

#IncomeTax எந்தெந்த வழிகளில் சேமிக்க முடியும்?
#Budget2023: யாருக்கு நன்மை தருகிறது?- Ramesh Bhatt! #Finance #IncomeTax #Budget2023 #Election #காமதேனு #Kamadenu #KamadenuTamil #காமதேனுதமிழ்

Website: https://kamadenu.hindutamil.in
Facebook : https://www.facebook.com/kamadenutamil/
Twitter : https://twitter.com/KamadenuTamil
Sharechat : https://sharechat.com/KamadenuTamil
Instagram : https://www.instagram.com/kamadenutamil/
Kooapp : https://www.kooapp.com/profile/kamadenutamil/

Recommended