’என்னைப் போன்று போராடுபவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும் என்று நன்றி தெரிவித்த சமந்தா

  • last year
#Kamadenutamil #kamadenutamil
`நீங்கள் இரும்புப் பெண்மணி’- தசைநோயால் அவதிப்படும் சமந்தாவுக்கு நம்பிக்கை கொடுத்த இயக்குநர்! #rahulravindran rahul ravindran

’என்னைப் போன்று போராடுபவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும் என்று நன்றி தெரிவித்த சமந்தா.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. சமீபமாக அவர் மையோசிடிஸ் எனும் தசைநோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை எடுத்து வருகிறார். இந்த சிகிச்சைக்காக நடிகை சமந்தா தென்கொரியா செல்கிறார் என்றும் நடிப்புக்கு நீண்ட பிரேக் எடுத்துக் கொண்டு உடல்நலனில் கவனம் செலுத்த உள்ளார் என்றும் தகவல்கள் வெளியானது. அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘யசோதா’ திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.#கமல் போல ஜாலியான ஒருத்தரை பார்க்க முடியாது! #Baba Rerelease, #Vijay, #ajith மேடை நாடகங்கள் ஆரம்பித்து சினிமா, சீரியல், யூடியூப் தளம் என அனைத்திலும் கால் பதித்து பல நல்ல கதாபாத்திரங்கள் கொடுத்திருப்பவர் நடிகர் டெல்லி கணேஷ். திரைத்துறைக்கு வந்து நாற்பது வருடங்கள் கடந்த நிலையில் முதன் முதலில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பு, இயக்குநர் பாலசந்தர் மூலம் சினிமா அறிமுகம், மறக்க முடியாத கதாபாத்திரங்கள், நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியவர்களுடன் நடித்த அனுபவம் என பலவற்றை குறித்து 'காமதேனு' யூடியூப் தளத்திற்கு அளித்துள்ள இந்தப் பிரத்யேகமான பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.

Recommended