ஷாருக்கின் 'பதான்’ திரைப்படத்துக்கு இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு

  • last year
#Kamadenutamil ‘காவியை இழிவுபடுத்தும் ஷாருக்கான் படத்தை புறக்கணியுங்கள்..’ ‘பதான்’ திரைப்படத்துக்கு எதிராக திரளும் இந்துத்துவர்கள். ஷாருக்கின் 'பதான்’ திரைப்படத்துக்கு இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்புஷாருக் கானின் புதிய திரைப்படமான ’பதான்’ ஜனவரி 25 அன்று வெளியாக உள்ளது. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஜான் ஆபிரஹாம், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடிக்க, பெரும் பட்ஜெட்டில் பதான் தயாராகி உள்ளது. கரோனா முடக்கத்தையும் உள்ளடக்கி 4 ஆண்டுகள் இடைவெளியில் வெளியாகும் ஷாருக் திரைப்படம் என்பதால், பதானுக்கு பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Recommended