#இந்துவேத #அன்றாடப் #பூசை மொழிகள் :: முன்னுரை #பத்தி #சத்தி #சித்தி #முத்தி பெற்று மரணமிலாப் பெருவாழ்வை பெற உதவும் மந்திரங்கள் #Daily #Poosa #Mantharas:: 12வது பதினெண்சித்தர் பீடாதிபதி அருளிய #வேத விளக்கம்

  • last year
1. #இருக்கு வேத (#ரிக்)அன்றாடப் பூசை மொழிகள் நான்கு
1. #அருட்சினை (#அருள் + சினை) #காயந்திரி #மந்திறம்
2. அருளூரு #சத்தி காயந்திரி #மந்தரம் (#மூலகாயத்ரி)
3. அருளூரு சத்தி காயந்திரி #மந்திரம்
4. #கற்பூரச் சோதி வழ்பாட்டு காயந்திரி மந்தரம்

2. காயந்திரி என்பதின் பொருள் விளக்கம்
காயந்திரி காயம்+திரி #காயம் என்றால் உடல்; #திரி என்றால் திரித்தல், மாற்றுதல், பக்குவப்படுத்துதல்
காயந்திரி என்றால் மூலம் உடலையும், மனதையும், உடலில் இருக்கும் #ஆவி #ஆன்மா #ஆருயிர் மூன்றையும் பக்குவப் படுத்துதல் என்று பொருள்.
ஆனால், தற்காலத்திலே, #காய்த்ரி மந்திரம் என்று கூறுகிறார்கள். அது தவறானது; பிழையானது.

3. மந்தரம், மந்திரம், மந்திறம்
மேலும் பதினெண்சித்தர்கள், மந்தரம், மந்திரம், மந்திறம் என்பதன் பொருள் விளக்கத்தையும் தந்துள்ளார்கள். அதாவது,
#மந்தரம் = மனம் + #தரம் quality = மனதைத் தரப்படுத்துவதற்காக பயன்படுத்தக்கூடிய ஒன்று
#மந்திரம் = மனம் + #திரம் strength = மனதைத் திரப்படுத்துவதற்காக பயன்படுத்தக்கூடிய ஒன்று
#மந்திறம் = மனம் +#திறம் skill efficient = மனதைத் திறப்படுத்துவதற்காக பயன்படுத்தக்கூடிய ஒன்று
பதினெண்சித்தர்கள், மந்தரம், மந்திரம், மந்திறம், #மாந்தரம், #மாந்தரீகம் என்ற ஐந்தைக் குறிக்கின்றார்கள். ஆனால், காலப்போக்கில், மந்திரம் என்ற சொல் மட்டுமே மக்களுக்கு தவறாக அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டதால் இந்த ஐந்தையும் அறியமுடியாமல் போய்விட்டது.
இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம் (இ.ம.இ)
+91 9845050085, +91 9600193366

Recommended