#இந்துவேத #மாயோன் #காயந்திரி #தோத்தரம் (#பெருமால் #திருமால் #விசுணு #நாராயணன் #காயத்ரி) #InduVedha #Maayon (#Perumaal, #Thirumaal #Vishnu #Narayanan) #kaayanthiri #ThothTHARAM #ஸ்தோத்தரம்: 12வது #பதினெண்சித்தர் #பீடாதிபதி அருளியது

  • last year
#அண்டபேரண்டத்தில் அருளாட்சி புரிந்துவரும் பதினெண்சித்தர்கள் படைத்திட்ட #இந்து #வேத மாயோன் காயந்தி மந்திரம் ::
#புதன், #சனிக்கிழமையிலும் சரி பிற நாட்களில் எந்நேரமும்கூட பெருமால், திருமால், மாயோன், விசுணு, #நெடியோன் வழிபட்டு செய்து பொருட்சொத்துக்களும் அருட்சொத்துக்களும் அருட்பாதுகாப்பும் பெற்று,
குடும்பத்தில் இன்புற்று அன்பும் அமைதியும் நிம்மதி நிறைவுடனும் வாழ்ந்திடவும்,
குருவருளுடன் #சத்தி #சித்தி #முத்தி கிட்டி பெருமாலாக, மாயோனாகவே திருநிலை பெற்று உய்வடைந்திட உதவும்

!!ஓம் திருச்சிற்றம்பலம் ஓம் !!
==================
"சித்தர்நெறி" = கடவுளை காணும் வழிகள், கடவுளாகும் வழிமுறையை கூறுவது.
==================
இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம் (இ.ம.இ)
arulaatchithiruchabai@gmail.com
+91 9845050085, +91 9600193366

#இமஇ #tamil #hinduism #இந்துவேதம் #ஆகமம்
#இந்துவேதமறுமலர்ச்சிஇயக்கம்
#இந்துமறுமலர்ச்சிஇயக்கம்
#siddhar #சித்தர் #kaayanthiri #kayathri #gayatri #mantra #archana #manthiram #tamilmanthirigam #tamil #totaram #ஸ்தோத்திரம் #Sthothiram

Recommended