Hop OXO Electric Bike Launch & TAMIL Walkaround | இந்த விலைக்கு இப்படி ஒரு எலெக்ட்ரிக் பைக்கா!

  • 2 years ago
Hop OXO electric bike launched at Rs 1.24 lakh, ex-showroom. 2 வேரியண்ட்கள் மற்றும் 4 கலர் ஆப்ஷன்களில் ஹோப் ஓஎக்ஸ்ஓ எலெக்ட்ரிக் பைக் கிடைக்கும். இந்த எலெக்ட்ரிக் பைக்கின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 150 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 மணி நேரத்திற்கு உள்ளாகவே பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆகி விடும். 4ஜி கனெக்டிவிட்டி மற்றும் ப்ளூடூத் தொழில்நுட்பம் ஆகிய அம்சங்களையும் இந்த எலெக்ட்ரிக் பைக் கொண்டுள்ளது. இந்த புதிய எலெக்ட்ரிக் பைக் பற்றிய கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள வீடியோவை பாருங்கள்.

Recommended