"கள்ளக்குறிச்சி பள்ளி உள்ளே வந்தது யார் என விசாரிங்க!" வேல்முருகன் காட்டம் *TamilNadu

  • 2 years ago
கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும் எனவும், அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு வாய்ப்பு இல்லை என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவன தலைவர் வேலுமுருகன் கூறியுள்ளார்.

tamilaga valvurimai katchi President Velmurugan met Kallakurichi student parents

#Kallakurichi
#KallakurichiSchoolGirl
#KallakurichiSchoolCCTV
#SchoolGirlCCTV

Recommended