Seeman காட்டம்! கச்சத்தீவை மீட்போம் என்பதெல்லாம் ஏமாற்று வேலை | Oneindia Tamil
  • 2 years ago
நான் பொறுமையாக இருக்கிறேன். அதற்கும் ஒரு எல்லை உண்டு. என்னை தொடாமல் என்னை சுற்றி இருப்பவர்களை தொட்டு என்னை காயப்படுத்துகின்றனர் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்

seeman pressmeet

#Seeman
#DMK
#katchatheevu
Recommended