Citroen C3 தமிழ் Review | எதிர்பார்க்கப்படும் விலை,பூட் ஸ்பேஸ், சௌகரியம், செயல்திறன்,மைலேஜ் *Review

  • 2 years ago
Citroen C3 Review: the brand's entry-level premium hatchback/SUV will be launched on July 20. Ahead of its launch, we tested the C3's two engine and gearbox options. சி3 காரில் சிட்ரோன் நிறுவனம் இரண்டு 1.2 லிட்டர் இன்ஜின் தேர்வுகளை வழங்குகிறது. இவை ஒரு லிட்டருக்கு 19 கிலோ மீட்டருக்கும் அதிகமான மைலேஜை தரக்கூடியவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற இன்டீரியர் மற்றும் பல்வேறு வசதிகளையும் இந்த கார் பெற்றுள்ளது. சிட்ரோன் சி3 காரின் எங்களது விரிவான ரிவியூ-வை காணுங்கள்.

#CitroenC3 #ExpressYourStyle #YouniqueDrive #CustomisedComfort #MagicCarpet #C3 #CompactSUV #Review

Recommended