திருவள்ளூரில் தீண்டாமை சுவர்.. களத்தில் இறங்கிய பாஜக.. ஓரிரு நாட்களில் இடிக்க திமுக அரசு தீவிரம்!

  • 2 years ago
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஆரம்பாக்கம் அருகே தீண்டாமை சுவர் இருந்து வரும் நிலையில் அதை அகற்றாவிட்டால் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சுவர் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் இடிக்கப்படும் என தெரிகிறது.

Read more at: https://tamil.oneindia.com/news/thiruvallur/untouchability-wall-in-tiruvallur-will-be-demolished-soon-461876.html