ரசிகர்களுடன் Cake வெட்டி கொண்டாடிய ArunVijay மற்றும் Hari #Kollywood |Filmibeat Tamil

  • 2 years ago
#Yaanai
#ArunVijay
#PriyaBhavaniShankar

ரசிகர்களுடன் நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குனர் ஹரி ஆகியோர் திரையரங்கில் யானை டிரெய்லர் காட்சியை கண்டு களித்தனர்.வரும் ஜூலை 17 ஆம் தேதி திரைக்கு வரும் இப்படத்தினை அனைவரும் குடும்பத்துடன் கண்டுகளிக்க வேண்டும் என தெரிவித்தனர்.


Actor Arun Vijay and director Hari enjoyed the trailer of the movie 'Yaanai ' with the fans.The film is set to release on July 17. They said that everyone should watch this movie with their family.

Recommended