கனிமவள கொள்ளை; பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி!

  • 2 years ago
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கனிம வளங்களை வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்வதில் உடன்பாடு இல்லை. அதேநேரம் இந்த மாவட்டத்தின் தேவைகளுக்கு அரசு என்ன செய்யப் போகிறது - முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி.

Recommended